நாடுமுழுவதும் ஊரடங்கு! தலையெடுக்கும் வன்முறை வெறியாட்டம் (படங்கள்)!

குண்டுவெடிப்பிபின் பின் இலங்கையில் கொழும்பை அண்மித்த பகுதிகளில் தொடங்கிய வன்முறைகள் நாடுமுழுவதும் பரவ வாய்ப்புள்ளதால் இன்று இரவு 9 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்குச் சடடம் நடைமுறைப்படுத்தப் படுகிறது என்று இலங்கை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக குருநாகல் மாவட்டம் குளியம்பிட்டிய, ஹெட்டிபொல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்கள் செய்யும் கலவரம்  பாரியளவு நாட்டில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது என்று கருதப்படுகிறது.

No comments