கமல் பின்னடைவு! ரஜனி அவசர ஆலோசனை!

தேர்தல் முடிவு வெளியாகி மத்தியில் பாஜகவும் , தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருக்கும் நிலையில் நடிகர் ரஜனி தன்னுடைய முக்கிய நபர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பதாகா தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன ஆலோசனை செய்த ரஜினி, 2 மணி நேரம் வரை முக்கிய விஷயங்களை பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல் சிலரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்தும் ரஜினி பேசி இருக்கிறார்.

அதேவேளை அவரின் நண்பரான கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் தேர்தல் முடிவுகளை பொறுத்து தன்னுடைய கட்சி தொடங்கும் முறையை தீர்மானிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தேர்தல் முடிவு வெளியாகி கமலின் கட்சி எதிர்பார்த்த அளவு வாய்க்கு கிடைக்காத நிலையில் ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments