இனக் கலவரம் ஒன்றை உருவாக்க அடிப்படைவாத குழுக்கள் முயற்சி

நாட்டுக்குள்  இனக் கலவரம் ஒன்றை உருவாக்க அடிப்படைவாத குழுக்கள் முயற்சி செய்து வருவதாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் உரையாற்றும் போதே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

குறுகிய அரசியல் நலன்களுக்காக ஆளும் அரசாங்கத்தை மாற்றுவதற்கு முயற்சிகள் மற்றும் திட்டங்களை செயற்படுத்தி வருவததாக் கூறியுள்ளார்.


No comments