Header Shelvazug

http://shelvazug.com/

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அறிவிப்பு!முள்ளிவாய்க்கால் தமிழினப்பேரவலம் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குகள் 

காலை 
●10. 30 -அகவணக்கம்.
●10.32 -பொது சுடரேற்றல் (முள்ளிவாய்க்காலில் 
உறவுகளை இழந்த ஒருவர்).
●10.33 -ஏனைய சுடர்கள் ஏற்றப்படும் 
●10.35-மலரஞ்சலி. 
●10.40-மே -18 பிரகடனம் (வடக்கு கிழக்கு 
சர்வமத தலைவர்கள்) 
●10.55-மலரஞ்சலி தொடர்ச்சி
தகவல்-முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு.(வடக்கு கிழக்கு)

No comments