உலகின் அதிவேக புல்லட் தொடரூந்து சோதனையோட்டம்!

உலகின் அதிவேக தொடரூந்து ஒன்றை ஜப்பான் உருவாகியுள்ளது.ஒரு மணி நேரத்திற்கு 400 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த அதிவேகமான தொடரூந்துக்கு ஷிங்கன்ஸ்கன் புல்லட்  என்று பெயர் வைத்துள்ளனர். நேற்று நடைபெற்ற சோதனையோட்டத்தில் திருப்தி இருப்பதக்க கூறியிருக்கின்றனர்.

No comments