முடிவுக்கு வருகிறது வாட்ஸ் ஆப் சேவை!

எதிர்வரும் டிசம்பர் 31ம் தேதியோடு வாட்ஸ் ஆப்  எனும் தொலைபேசி செயலி தனது சேவையை  விண்டோஸ் ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க முடிவுசெய்துள்ளது. இந்த செயலியால் மில்லியன் கணக்கில் பயனடைந்து வரும் நிலையில்.முகநூல் நிறுவனம் பழைய செயல்திறன் தொலைபேசிகளில் வாட்ஸ் ஆப்பின் புதிய புதிய மாற்றங்கள் வராது என்றும் அறிவித்துள்ளது.

No comments