கல் தாக்குதல் நடக்கிறது?



நயினாதீவு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் றோளர் படகுகள் அத்துமீறி வருவதுடன் மீது கல்லெறி தாக்குதலையும் மேற்கொண்டுள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்க சமாசம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

அதேவேளை  எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாத ஒரு கடற்றொழில் அமைச்சரே தற்போது பதவியில் உள்ளார் என்றும் குற்றஞ்சுமத்தியுள்ளது. 

இந்திய கடற்றொழிலாளர்களின் கல்லெறி தாக்குதல்களினால் காயமடைந்த உள்ளுர் மீனவர்கள் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டுதலை இலங்கை ஜனாதிபதி ஒரு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.” எனவும் மீனவ சமாசம் கோரிக்கை விடுத்துள்ளது.


No comments