கண்ணிவெடி தாக்குதல்! 15 படையினர் பலி!

இந்தியாவின்மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் இந்திய  பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில்  15 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்ததோடு ஒரு பொது மகனும் பலியாகியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு இந்திய  பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளர்.

No comments