கண்டி அக்குறனையில் 13 பேர் கைது!

கண்டி - அக்குறனை நகரில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வாள்கள் மீட்கப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடுகஸ்தொட காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments