சம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு!

அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

200 டெடனேட்டர்கள், 200 ஜெலிக்நைட் குச்சிகள், கோடேக்ஸ் வயர்கள் ரி56 ரக 3 துப்பாக்கிகளதுப்பாக்கிகள் மற்றும் ரவைகள் இரண்டு கைதுப்பாக்கிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

No comments