வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தேடுதல்

வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா ஹிச்ராபுரம்,அரபாநகர் மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாயுடன் தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது.

வீடுகள், பள்ளிவாசல்கள் , வாகனங்கள் சோதனையிடப்பட்டு வருகின்றன.

No comments