குண்டு வெடிக்கவைக்கும் வயர்களுடன் மூவர் கைது

பதுளை வெலிமடைப் பொலிசாரும், விமானப் படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல்களில் குண்டுகளை தூர இடத்திலிருந்து வெடிக்க வைக்கும் பெருமளவிலான வயர்கள் மற்றும் ‘தௌஹித் ஜமாத்’ அமைப்பின் போராட்ட துண்டுப்பிரசுரங்கள் ஆகியனவும் மீட்கப்பட்டன.

இதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் முஸ்லிம் இளைஞர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments