பாடசாலைகள் தேவாயலங்களுக்கு அதி உச்ச பாதுகாப்பு

இலங்கையில் உள்ள சகல பாடசாலைகள் மற்றும் மத தலங்களுக்கு மேலதிக இராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்த ஜனாதிபதி  முப்படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளாா்.

தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என அச்சநிலை தொடா்ந்து கொண்டிருக்கும் நிலையில் முப்படைகளினதும் தளபதிகளுக்கு ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளாா்.

No comments