காட்டிக்கொடுக்காத தரப்புகளோடு சேரத் தயார் - கஜேந்திரகுமார்!
தமிழ் மக்களை கட்டிக்கொடுக்காத தரப்புகளோடும், தமிழ்த் தேசியத்தினன் கொள்கையில் நேர்மையாக பயணிக்கும் தரப்புக்களோடே நாங்கள் சேர்ந்து பயணிக்கத் தயார் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாங்கள் தெரிந்துகொண்டு ஒருபோதும் துரோகம் இளைக்க தயார் இல்லை , அப்படியானவர்களை முதலில் அம்பலப்படுத்துவதே எமது முதல் வேலை .முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் சில கருத்துக்கள் அதிருப்தி அளிப்பதாகவும் அவர் அரசியலில் பல காலம் அனுபவம் இல்லத்ததினால் அவ்வாறு கருத்துக்களை தெரிவித்திருக்கலாம் , அவரின் தமிழ்த் தேசியம் சார்ந்த கருத்துக்களில் உறுதியாகவும் , நேர்மையாகவும் இருப்பாராயின் சேர்ந்து இயங்குவது பற்றி யோசிக்கலாம் என்கிறார்.
யாழ்ப்பாணத்தில் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் அங்கு தெரிவித்த கருத்துக்கள் காணொளியில்,

Post a Comment