இராணுவத்தின் பிடியிலிருந்து சகோதரனை விடுவித்தார் ரிஷாத்!


கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பில்  அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரன் இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

எனினும் சில அரசியல் தலையீட்டின் காரணத்தால் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அது ரிஷாத் பதியுதீனின் அமைச்சராக இருப்பதனால் அவரினாலே விடுதலை சாதகமானது என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments