இனி ஒவ்வொரு வீடுகளிலும் சோதனை! அதிரடி அறிவிப்பு!

நாட்டின் பாதுகாப்பு கருதி இலங்கை முழுவதும் உள்ள அனைத்து  வீடுகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதனால் வீடுகளின்  நிரந்தர குடியிருப்பாளர்களின் பட்டியலொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இனந் தெரியாத சந்தேக நபர்கள் எந்த இடங்களிலும் இருக்கமுடியாது என்பதை இதந்த நடவடிக்கை உறுதிப்படுத்தும் என தங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

No comments