புல்வாமா தாக்குதல்2.0! சிக்கிய தீவிரவாதி!

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியின் அருகில் பன்ஹிலால் பகுதியிலிருந்து  இராணுவ வாகனத்தின் மீது  மகிழூர்ந்து கொண்டு மோதி விபத்து ஏற்படுத்த முயற்சித்ததினால் பெட்ரோல் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பிய அந்த மகிழூர்ந்து தீப்பற்றி எரிந்தது. எனினும்   அந்த மகிழூர்ந்தாய்  ஒட்டிச்சென்றவன் தப்பியோடியபோதும்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்திவிரவாதியிடம் நடத்திய விசாரணையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் என்று தெரிவித்தான். மேலும், பிப்ரவரி 14 இல் புல்வாமாவில் நடத்திய தாக்குதல் போன்று  தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரிவித்துள்ளததாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments