தீயை அணைக்க சென்ற 26 வீரர்கள் பலி!


சீனாவின் தென்மேற்கு  வனப்பகுதியில்  திடீரென  ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க சென்ற  100 தீயணைப்புப் படைவீரர்களில் 26 வீரர்கள்  பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது,

காடுப் பகுதியில் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்படவே தீ திசை மாறி பரவியதால் வீரர்கள் மாட்டிக்கொண்டு பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

No comments