நட்பை புதுப்பிக்க கிம் ஜோங் ரஷியா பயணம்!

ரஷியாவுடனான  நட்பை புதுப்பிக்கும் வகையில்  வட கொரிய அதிபர் கிம் ஜோங்  இந்த வாரம் ரஷியா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷியாவின் விளாடிவோஸ்டக்  நகருக்கு செல்லும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் -உன் அங்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புட்டினை  சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments