கடலில் மூழ்கி 30510பேர் பலி ! ஐநா,அதிர்ச்சி தகவல்!

2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை  12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி   ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச குடியேற்றத்துக்கான நிறுவனம் (IOM) தெரிவித்துள்ளது.

அதேவேளை  இந்த ஆண்டு இது வரை 407 புகலிடக் கோரிக்கையாளர்கள்  பயணத்தின்போது  கடலில் மூழ்கி  இறந்தனர் என்று (IOM) தெரிவித்துள்ளதோடு, ஐரோப்பாவிற்கு  புகலிடம் கோரும் நோக்கத்தோடு கடல் மார்க்கமாக வந்த ஆபத்தான பயணத்தில் 2014ல் இருந்து 2018 வரை  30,510 பேர் இறந்துள்ளனர் என்ற அதிர்ச்சி அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

No comments