வலைத்தளம் மூலமான விபச்சாரம்! பெண்கள் கைது!


வலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று கொழும்பு பம்பலப்பிட்டிப் பகுதியில் நடைபெற்ற சுற்றிவளைப்பின் போது சீனா மற்றும் கசகஸ்தான் நாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் குறித்த வலைத்தளம் டுபாயில் இருக்கும் நபர் ஒருவரால் இயக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

No comments