கனடா செல்ல முற்பட்டசெல்ல 26 பேர் கைது!
கடல் வழியாக கனடா செல்ல முற்பட்ட 26 பேரை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.நேற்று வெள்ளிக்கிழமை மாலை கிளிநொச்சி கனகபுரத்தில் வைத்தே அனைவரும் கைது செய்யப்பட்டுள்னர்.
இவர்கள் வெளிநாடு செல்வதற்காக கடத்தல்காரர்களிடம் பெருந் தொகைப் பணத்தை வழங்கியுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் கிளிநொச்சிப் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


Post a Comment