5G தொழிநுட்பத்தால் வெந்து வெடிக்கப்போகிறது உடல்!

5G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் பல நாடுகளில்  முன்னணி நிறுவனங்கள் முனைப்போடு இருக்கிறது. அதேவேளை 5G  தொழில்நுட்பத்தினால் பல நன்மைகள் ஏற்படும் வேளையில் அதனால் பூமியில் இருக்கும் உயிரினங்களுக்கும் குறிப்பாக மனித குலத்துக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 5G தொழில்நுட்பத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டுமாயின் , பூமியைச் சுற்றி பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 20,000 செய்மதிகள்  நிறுவப்பட வேண்டுமாம். இந்த 20,000 செய்மதிகளும்  பூமியை நோக்கி நுண்ணலை சமிக்ஞை கதிர் வீச்சுக்களை தாக்க போகிறது. இந்த நுண்ணலை சமிக்ஞை கதிர் வீச்சுக்களை  பூமியைத் தாக்குவதுமட்டுமின்றி, பூமியின் இயல்பு சூழ்நிலையையையும் மாற்றியமைக்குமாம்.

இதனால் பூமி சூடடைந்து, பெருமளவிலான வானிலை மாற்றத்தைச் உருவாக்க போகிறது. அதுமட்டுமின்றி அதிகளவிலான இயற்கை சீற்றத்தை பூமி சந்திக்க நேரிடும். அத்தோடு பூமியில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களும் அழியும் நிலைக்கு தள்ளப்படும். இப்படியான தொழில் நுட்பம் மனித குலத்திற்கு தேவைதானா? என்று ஒரு சில நிறுவனங்கள் இதை எதிர்த்து போராடி வருகின்றனர். இந்த தொழில்நுட்பம் மட்டும் சாத்தியமானால், நுண்ணலை அடுப்பில் வைத்த முட்டை எப்படி வெந்து வெடித்துவிடுமோ, அதே நிலை தான் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும்.

எனவே மனித இனத்தினை அளிக்க, மனிதனே தொழில் நுட்பத்தை கண்டுபிடிப்பது பெரும் கவலையை அளிக்கிறது" என உலக ஆய்வாளர்கள் எச்சரிக்கை தெரிவித்ததோடு எதிர்ப்பும் வெளியிட்டுள்ளனர்.

No comments