நாட்டின் அதிபராகப்போகும் இளம் நகைச்சுவை நடிகர்!

உக்ரேன் நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதிக்கான  தேர்தலில் அந்நாட்டு நகைசுவை நடிகர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளதக  சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது .

எனவே 41வயதான நகைசுவை நடிகர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி  30 சதவீத வாக்குகள் பெற்று இருப்பதால் அவர் அந்நாட்டு அதிபராக பதவியேற்பது உறுதியாகியுள்ளதாக மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு நகைசுவை நடிகர் நாட்டின் அதிபராவது அனைவரையும் வியக்கவைத்துள்ளது,

No comments