பிரச்சாரத்துக்காக ஆந்திர செல்லும் ஸ்டாலின்!

இந்திய பாரராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

மக்களவை தேர்தலில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்ய தலைவர்கள் வர இருப்பதாக அக்கட்சி வெளியிட்டுள்ள
அறிக்கையில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments