பல சலுகைகள் அல்ல எம் கோரிக்கை!

யாழ் வடமராட்சிப் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அச்சுவரொட்டியில் பல சலுகைகள் அல்ல எம் கோரிக்கை என தலைப்பிடப்பட்டுள்ளது.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி என குறிப்பிடப்பட்டுள்ள குறித்த பிரசுரத்தில் வேலைவாய்ப்பு இளைஞர்களின் உரிமை,  சமூக சமத்துவம் பெண்களின் உரிமை , வறுமையில்லாத வாழ்வு மக்களின் உரிமை என்ற வசனங்கள் எழுதப்பட்டுள்ளன. 

No comments