நாட்டுப்பற்றாளர் கமலநாதனின் வணக்க நிகழ்வுகள்!!

யேர்மனி நாட்டில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை கமலநாதன் அவர்களின் வணக்க நிகழ்வுகள் யேர்மனி றைன நகரில் நடைபெற்றுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்
ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுச் செயற்பாட்டாளர்கள், கல்விக்கழகச் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தமிழுணர்வாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

No comments