தீவகத்திற்கு பொலிஸ் காவலரண் கேட்கும் பிரதேச சபையினர்

யாழ்.வேலணை உள்ளிட்ட தீவக பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அராலி மற்றும் வங்களாவடி பகுதிகளில் பொலிஸ் காவலரண்கள் அமைக்குமாறு கோாிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 
வேலணை பிரதேசசபையினா் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபாிடம் கோாிக் கை விடுத்திருக்கின்றனா்.  காங்கேசன்துறை பகுதியில் உள்ள வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பில் 
தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

No comments