உலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்!

உலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ
 இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை
 சேர்ந்த 12 வயது தமிழ்  சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்ளார்

அமெரிக்காவில்  நடைபெற்ற தொலைக்காட்சி போட்டியில் பங்குபற்றி பல்வேறுநாடுகளில் இருந்து வந்தவர்கள் மத்தியில் இவர் தெரிவாகியுள்ளார் , 

சென்னையில் வசித்துவரும் 12 வயதான லிடியன் நாதஸ்வரம் தமிழ் திரை இசையமைப்பாளர் (போறோம்போக்கு என்கிற பொதுவுடைமை ) வர்சனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது,

ஏற்கனவே இசைத்துறையில் பல்வேறு சாதனைகள் படைத்ததோடு  ஆசியாவின் சிறந்த பியானோ  இசைக்கலைஞரக தேர்வுசெய்யப்பட்டிருந்தார் தற்போது உலக அளவில் இச் சிறுவனின் சாதனை படைத்ததை   கண்டு  ஏ.ஆர்.ரகுமான் உள்ளிடட இசை பிரபலங்களும் தமிழர்களும்  பாராட்டி வருகின்றனர் !
No comments