வந்து சேர்ந்தது மன்னார் புதைகுழி அறிக்கை!


சர்ச்சைக்குரிய மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தில் ,ந்த சோதனை நடத்தப்பட்டது.

,ந்த அறிக்கை, எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை மன்னார் நீதிவான் நீதிமன்றில் முன்வைக்கப்படும் என்று சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 146 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் 323 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றில் 314 மனித எலும்புக்கூடுகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 28 சிறுவர்களுடையன.

ஆயினும் குறித்த அறிக்கை துல்லியமான கால எல்லையினை வெளிப்படுத்துமாவென்ற சந்தேகம் முன்வைக்கப்பட்டே வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments