மதுபானசாலையில் தாக்குதல்! ஐவர் பலி!
மெக்சிகோவின் குவிண்டானா ரூ மாகாணத்தில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் சிலர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கியமடைந்துள்ளனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. மக்கள் அனைவரும் அலறிஅடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.
காவல்துறையினர் வரமுன் தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. மக்கள் அனைவரும் அலறிஅடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.
காவல்துறையினர் வரமுன் தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
Post a Comment