குடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு

இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


No comments