Header Shelvazug

http://shelvazug.com/

மஹிந்த ராஜினாமா:பொய்யென்கிறார் நாமல்!


மஹிந்தவின் பிரதமர் பதவி ராஜினாமா செய்தி திட்டமிட்டு பரப்பரப்பட்டுள்ள வதந்தியென அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ மறுதலித்துள்ளார்.தற்போதைய சூழலை எதிர்கொள்ள தயாராக இருப்பதுடன் நாளைய தினம் நாடாளுமன்ற அமர்விற்கு வருகை தரவுள்ளதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.


No comments