வெள்ளைப் பிரபும்புகள் தினத்தையொட்டி 150 மழைக்கவசங்கள் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களால் கையளிப்பு!

இன்று சர்வதேச வெள்ளை பிரம்புகள் தினத்தையொட்டி தளிர்கள் அமைப்பினால் வன்னி விழிப்புணர்வு சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வமைப்பின் 150 முன்னாள் போராளிகளுக்கு மழைக்கவசங்கள் வழங்கிவைக்கப்பட்டது. இவ்வுதவியை புரிந்த Stoke on Trent தமிழ் மக்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் தளிர்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.No comments