பேரணிக்கு வந்த பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல்!


ஹாலிஎல- போகஹமடின்ன பிரதேசத்தில் வைத்தே இந்த கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலக்கத்தகடுகள் அற்ற, கெப் ரக வாகனத்தில் வந்த ஐவர் அடங்கிய குழுவே கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
#Joint Opposition #Protest #Namal Rajapaksa #JO Protest
Post a Comment