எல்லை நிர்ணய அறிக்கையை சகலரும் திட்டமிட்டே தோற்கடித்தனராம்


எல்லை நிர்ணய அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதனால், அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, சகல கட்சிகளின் உடன்பாட்டுடன் மீண்டும் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என, சமூக வலுவூட்டல்  அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையை தோல்வியடையச் செய்ய, பிரதமர் ரணில் விக்கிரமசங்க எந்தவித சதித்திட்டத்தையும் தீட்டவில்லையெனவும், அறிக்கை தோல்வியுற செயற்பட்டமையானது, சகலரும் கலந்துரையாடிய பின்னர் எடுக்கப்பட்ட முடிவாகும் என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments