51 இலட்சம் ரூபா மாயம் !


எல்லை நிர்ணய அறிக்கை தயாரிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, 51 இலட்சம் ரூபாய் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரி, சிவில் அமைப்புக்கள் சில நேற்று (28), இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை செய்துள்ளன.

No comments