செம்மணி மனிதப் புதைகுழியை மீண்டும் மூடி மறைக்கும் முயற்சியை தடுக்க ஒன்றிணைவோம் என முன்னிலை சோசலிசக்கட்சி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளது.யாழ் நகரில் இடம்பெற்ற பொது ஆர்ப்பாட்டத்தில் பிக்ககுள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Post a Comment