தயாராகின்றது முழங்காவில் துயிலுமில்லம்!
மாவீரர் நாளை முன்னிட்டு முழங்காவில் மற்றும் பல்லவராயன்கட்டு பகுதி இளைஞர்கள் மற்றும் எதிர் நீச்சல் கொத்தணி உறுப்பினர்களும் இணைந்து சிரமதானப் பணியை முன்னெடுத்துள்ளனர்
இன்று முழங்காவின் மாவீரர் துயிலும் இல்லத்தில் முழங்காவில் பழைய மாணவர்களும் முழங்காவில் கிழக்கு சிறு குழு உறுப்பினர்களும் இணைந்து துயிலுமல்லத்தை தூய்மைப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.



Post a Comment