தமிழ் அரசியல் பிரமுகர்களை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர்


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று புதன்கிழமை (5) தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

No comments