இழப்பீடு தொகை அறிவிக்காத பேப்பரில் கையெழுத்து?

 


விமான நிலைய காணியை இழந்து மக்களுக்கான இழப்பீடு தொகை அறிவிக்காத பேப்பரில் கையெழுத்து  போடுவதா ? என தெரிவித்தே  மக்கள் வெளியேறியதாக கூறப்படுகின்றது.

மக்களிடம் ஒப்பமிடப்பட்ட படிவம் இதோ!  தையிட்டிக்கும் இது தான் நடந்திருக்கும் போல என சநதேகம் வெளியிடப்பட்டுள்ளது.

No comments