பிக்காக்ஸ் மலை அணு உலையை அழிப்பேன் என டிரம்ப் மிரட்டல்!


ஈரானின் பலத்த பாதுகாப்புடன் உள்ள பிக்காக்ஸ் மலை அணுசக்தி நிலையம் அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கை 2 முதல் 3 வாரங்கள் வரை நீடிக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments