தையிட்டியில் முன்னணி!
நாளைய தினம் பூரணை தினமென்ற வகையில் தையிட்டியில் போராட்டத்தை தொடங்கியுள்ளது தமிழ் தேசிய மக்கள் முன்னணி.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனர் கஜேந்திரன் பதிந்துள்ள முகநூல் பதிவில் தானும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோருடன் மேலும் ஒரு சிலர் பங்கெடுக்கும் போராட்டத்தை பகிர்ந்ததுள்ளார்.
தையிட்டி விகாரை சட்ட விரோதமான முறையில் தனியார் காணிகளை அபகரித்து கட்டப்பட்டுள்ளது என நயினாதீவு விகாராதிபதியும் யாழ் நாகவிகாராதியும் ஏற்கனவே தெளிவாக கூறிய பின்னரும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க யாழில் பொய்களை கூறுவதை நிறுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விமர்சித்துள்ளார்.

Post a Comment