சுரேஷ் சலே:இதயம் இருக்கிறதாம்!
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதயம் தொடர்பான கோளாறு காரணமாக அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Post a Comment