அமெரிக்காவின் மீது நல்லெண்ணம் உள்ளது: ஆனால் நம்பிக்கை இல்லை!! ஈரான்
அமெரிக்கா உண்மையான உடன்படிக்கைகளை வழங்கி, ஈரானுக்கு அதன் உரிமைகளை அளித்தால், நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப் ஒரு ஒப்பந்தத்திற்குத் தயாராக இருப்பதாகவும், ஈரானுக்கு அமெரிக்காவின் மீது நல்லெண்ணம் உள்ளது. ஆனால் நம்பிக்கை இல்லை என்றும் ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேச்சுவார்த்தைகளுக்காக இஸ்லாமாபாத்தில் உள்ள ஈரானிய தூதுக்குழுவில் காலிபாஃப் உறுப்பினராக உள்ளார்.

Post a Comment