போர் நிறுத்தத்தை நீடித்த டிரம்புக்கு நன்றி தெரிவித்தார் - ஷெபாஸ் ஷெரீப்
போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான தனது நாட்டின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்தில் திட்டமிடப்பட்டுள்ள இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது, இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து, மோதலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒரு விரிவான 'அமைதி ஒப்பந்தத்தை' எட்டுவார்கள் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்," என்று ஷெரீஃப் எக்ஸ் பதிவில் பதிவிட்டிருந்தார்.

Post a Comment