ஐஆர்ஜிசி கடற்படைத் தளபதி டாங்சிரியின் மரணத்தை ஈரான் உறுதிப்படுத்தியது
ஐஆர்ஜிசி கடற்படைத் தளபதி டாங்சிரியின் மரணத்தை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
புரட்சிகரக் காவலர் கடற்படைத் தளபதி அலிரேசா டாங்சிரியின் மரணத்தை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
தனது காயங்களின் தீவிரத்தன்மை காரணமாக டங்சிரி உயிரிழந்தார் ஐ.ஆர்.ஜி.சி வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் நடத்திய துல்லியமான மற்றும் கொடிய நடவடிக்கை ஒன்றில், தளபதி மற்ற அதிகாரிகளுடன் கொல்லப்பட்டதாக கடந்த வாரம் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.

Post a Comment