சுக்லாவிடம் சரணடைந்த சுமந்திரன்!





விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை அணி திரட்டும் எம்.ஏ.சுமந்திரனின் முயற்சிகள் தோல்வியை சந்தித்தேவருகின்றன.

கிளிநொச்சியில் அழைப்பு விடுக்கப்பட்ட N;பாராளிகள் சந்திப்பில் பத்திற்கும் குறைவானவர்களே பங்கெடுத்துள்ள நிலையில் அலையென சுமந்திரனின் கூட்டத்திற்கு வந்தவர்கள் என எதிர்தரப்புக்கள் நையாண்டி செய்துவருகின்றன.

கிளிநொச்சியில் சிறிதரனை தோற்கடிக்கவென ஆட்களை அணிதிரட்டும் முயற்சியியே தோல்வியில் முடிநதுள்ளது.

வடமராட்சியில் நெல்லியடி பகுதியில் இந்திய படைகள் காலத்தில் பிரபலமானவர் சுக்லா என்றழைக்கப்படும் முன்னாள் போராளி.

எனினும் பின்னராக நாட்டைவிட்டு தப்பியோடிய நிலையில் தற்போது எம்.ஏ.சுமந்திரனிற்கு முன்னாள் போராளிகளை ஆட்பிடித்து வழங்குவது சுக்லா என தெரியவந்துள்ளது.

மத மற்றும் உறவுகாரணமாக தனது சகபோராளிகளை எம்.ஏ.சுமந்திரனிற்கு வாக்குப்பெற சுக்லா பாடுபடுவதாக கூறப்படுகின்றது.

 

No comments