பாரிஸ் ஆர்க் டி ட்ரையம்பில் கத்தி வைத்திருந்த நபரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்
நேற்று வெள்ளிக்கிழமை மாலை பாரிஸில் உள்ள ஆர்க் டி ட்ரையம்பில் கத்தியுடன் இருந்த ஒருவர், காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்க முயன்ற போது காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுடரை மீண்டும் ஏற்றும் விழாவின் போது இந்தத் தாக்குதல் நடந்தது.
பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் பின்னர் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவத்தில் காவல்துறை அதிகாரியும் சிறிய காங்களுக்கு உள்ளார்.


Post a Comment