வெற்றிபெற்ற உறுப்பினரை விலகவைத்து சிவாஜி மீண்டும் உள்ளே வந்தார்!


வல்வெட்டித்துறை நகரசபையில் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் விகிதாசார (02ம்) பட்டியல் வேட்பாளராகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

வல்வெட்டித்துறை வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயசூரியன் எனும் உறுப்பினரை  விலகவைத்து மீண்டும் நகரசபைக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

No comments